பஞ்ச பக்ஷி:

முதலில் நீங்கள் பிறந்தது வளர்பிறையா அல்லது தேய்பிறையா என பார்க்க வேண்டும்.

உங்கள் ஜென்ம நட்சத்திரம் அதாவது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் உள்ளார் என பார்க்க வேண்டும்.

இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையில் உங்களின் பக்ஷியை பார்க்கவும்.

உதாரணமாக ஆயில்யம் நட்சத்திரத்தில் ஒருவர் பிறந்துள்ளார் என கொள்வோம். அவர் வளர்பிறையில் பிறந்துள்ளார் என கொள்வோம். இப்போது அட்டவணையைப் பார்த்தால் ஆயில்யம்/சுக்ல பக்ஷம் – ஆந்தை என்று வரும். இவர்கள் ஆந்தை படத்தை பார்த்து வந்தாலும், ஆந்தைக்கு உணவு கொடுத்தாலும் நன்மை ஏற்படும். குறிப்பிட்ட பக்ஷியை துன்புறுத்தக் கூடாது. ஆந்தைக்கு உணவு கொடுப்பது நம்மால் இயலாது எனவே படத்தை நம் கண்களில் படு இடங்களில் வைப்பது வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைத் தரும்.

கிருஷ்ண பக்ஷம் என்பது தேய்பிறை. சுக்ல பக்ஷம் என்பது வளர்பிறை.

மயிலை ஸ்ரீ வெங்கட் ஷர்மாஜீ M.Sc.(Psycho)., M.A.(Astro)., M.Phil.(Astro).
வேத ஜோதிட ஆராய்ச்சியாளர்.
செல்: 9094330066.

Comments

Popular Posts